• Esprit Edge in Tamil ​(தமிழில்)

Hybrid Learning Method

இந்த course Hybrid learning method மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அதாவது: நீங்கள் உங்கள் வசதியான நேரத்தில் videos பார்த்து கற்றுக்கொள்ளலாம், தேவையான போது trainer உடன் Live online session அல்லது classroom session மூலம் doubts clear செய்யலாம்.


This course is designed using the Hybrid Learning Method.
That means you can learn at your own convenience by watching the video lessons.
Whenever required, you can clarify your doubts through live online sessions or classroom sessions with the trainer.

Course Curriculum

உங்கள் வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்

உங்களுக்கு வசதியான நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். Videoவை pause செய்து மீண்டும் பார்க்கலாம்..

தேவையான போது Support கிடைக்கும்

Live online அல்லது classroomல் doubts clear செய்யலாம். தேவையான போது மட்டும் support பெறலாம்.

Step-by-Step Explanation

ஒவ்வொரு toolpathமும் எளிமையாக விளக்கம். Practical example மூலம் புரிதல்.

FAQ

Video lessons மூலம் self learning செய்யலாம். Doubt இருந்தால் live online அல்லது classroom session மூலம் clear செய்யலாம்.

ஆம், முழு course videos மூலம் கற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மட்டும் support session எடுக்கலாம்

Live online session அல்லது classroom session book செய்து trainerிடம் கேட்கலாம்.

Teams / Google Meet மூலம் trainer screen sharing செய்து explain செய்வார்.

ஆம், available scheduleக்கு ஏற்ப classroom session attend செய்யலாம்.

ஆம், live online அல்லது classroom sessionக்கு small support fee இருக்கும்.

How to start?

Step 1 – 
​Enroll & Payment

Courseக்கு register செய்து payment complete செய்யுங்கள்.
Payment ஆனதும் login details வழங்கப்படும்.

Step 2 – Start Learning

Video lessons மூலம் உங்கள் வசதியான நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.
Step-by-step practical explanation வழங்கப்படும்.

Step 3 – Practice with Files

ஒவ்வொரு lessonக்கும் practice files வழங்கப்படும்.
செய்து பார்த்தால் toolpath எளிதாக புரியும்.

Step 4 – Get Doubt Support

தேவையான போது live online அல்லது classroom session மூலம் doubts clear செய்யலாம்.

Trainers List

Get Started Now!