Hybrid Learning Method
இந்த course Hybrid learning method மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது: நீங்கள் உங்கள் வசதியான நேரத்தில் videos பார்த்து கற்றுக்கொள்ளலாம், தேவையான போது trainer உடன் Live online session அல்லது classroom session மூலம் doubts clear செய்யலாம்.